புதுச்சேரி சபாநாயகரிடம் 2 வார காலம் அவகாசம் கேட்டு அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கடிதம்

Feb 14 2020 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி சபாநாயகரிடம் 2 வார காலம் அவகாசம் கேட்டு அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கடிதம் அளித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து, அக்கடிதத்தின் மீது விளக்கம் கேட்டு தனவேலுவுக்‍கு சபாநாயகர் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கான ஒருவார அவகாசம் முடிவடைந்த நிலையில், கடிதம் குறித்து விளக்கம் அளிக்க 2 வார கால அவகாசம் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00