டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோதிக்கு அழைப்பு

Feb 14 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி முதலமைச்சராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வரும்படி, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக, திரு. அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், பிர‌தமர் திரு. நரேந்திர மோதிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00