இந்தியா - போர்ச்சுகல் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் : பிரதமர் மோடி, போர்ச்சுகல் அதிபர் முன்னிலையில் கையெழுத்து

Feb 15 2020 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.நரேந்திரமோதி, போர்ச்சுகல் அதிபர் டிசோசா இடையேயான பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்தியாவிற்கு, 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள போர்ச்சுகல் அதிபர் மார்செலோ டிசோசா, நேற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு நல்லுறவு குறித்து, இருவரும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் இரு நாடுகள் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலீடு, போக்குவரத்து, துறைமுகங்கள், கலாச்சாரம், தொழில் துறை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை, இருவரும் கூட்டு அறிவிப்பாக வெளியிட்டனர். வர்த்தகம், முதலீடு, கல்வி தொடர்பாக, தற்போது உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் தொடர்ந்து நீட்டிப்பது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00