சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடக்கம் : தேர்வில் முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை

Feb 15 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும், சுமார் 31 லட்சம் மாணவர்கள், இந்த தேர்வை எழுதி வருகின்றனர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு குறித்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது, காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று, சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. 10-ஆம் வகுப்புக்கு மார்ச் 20-ஆம் தேதி வரையும், பனிரெண்டாம் வகுப்புக்கு மார்ச் 30-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று, தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00