இலவச அரிசிக்கு பதிலாக ரொக்கம் வழங்க உத்தரவிடப்பட்ட விவகாரம் : புதுச்சேரி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Feb 15 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில். அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக ரொக்கம் வழங்க வேண்டுமென ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவை அமல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முதலமைச்சர் திரு.நாராயணசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00