டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேட்டி

Feb 15 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி திடீரென காணாமல் போனதே, பா.ஜ.க., தோல்விக்கு காரணம் என்று, மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து, மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திடீரென காணாமல் போனதே, பா.ஜ.க., தோல்வி அடைந்ததற்கு காரணம் என்றும், போட்டியில் காங்கிரஸ் இல்லாததால், பா.ஜ.க., - ஆம் ஆத்மி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், பா.ஜ.க., தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சு, கட்சியை தோல்வி அடைய வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டது முக்கியமானது என்றும், டெல்லி தேர்தல் ‍தோல்வி குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00