ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது

Feb 15 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, வாகனம் ஒன்றில் துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிலிருந்த 7 பேரை கைது செய்த போலீசார், 18 துப்பாக்கிகளையும், 21 தோட்டாக்‍களையும் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00