படித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம் : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கவலை

Feb 17 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

படித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டதாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் திரு. மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத், படித்த மற்றும் வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டதாகவும், ஏனென்றால் கல்வியும், செல்வமும் பெருகும்போது அவர்களிடம் ஆணவம் அதிகரிப்பதால், குடும்பங்கள் வீழ்ச்சியடைவதாகவும் கவலை தெரிவித்தார்.

களப்பணி ஆற்றுபவர்களை விட, குடும்பப் பெண்களின் பணி மிகவும் சிரமமானது என்றுக் குறிப்பிட்ட அவர், குடும்பம் இல்லாமல் சமூகம் இல்லை என்றும், சமுதாயத்தின் பாதியைக் கொண்ட பெண்கள் அதிக அறிவொளி பெற்றவர்களாக மாற வேண்டும் என்றும் திரு. மோகன் பகவத் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00