கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார்

Feb 22 2020 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள கன்னியாஸ்திரியின் பாலியல் புகாருக்கு ஆளான, பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்துள்ளார். ஃபிராங்கோ மூலக்கல் மீதான வழக்கின் விசாரணை இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், புதிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து, தேவாலயப் பணியில் ஈடுபட விரும்புவதால், வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று அந்த கன்னியாஸ்திரி கேட்டுக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00