புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி : பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா உலக சாதனை நிகழ்வு

Feb 22 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 25-க்கும் மேற்பட்ட யோக ஆசனங்களை மாணவர்கள் நிகழ்த்திகாட்டி உலக சாதனையையும் நிகழ்த்தினர். மாணவர்களை பார்வையாளர்கள் ஊக்‍கப்படுத்தினர். மாணவர்களின் இந்த முயற்சி பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், டிவைன் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00