அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு : புகழ்பெற்ற Fortune Landmark ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள்

Feb 23 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் டிரம்ப் குஜராத் வருகையின்போது அம்மாநில பாரம்பரிய சிற்றுண்டி உணவை, புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல் தலைமை சமையலர் தயாரிக்‍க உள்ளார்.

அமெரிக்‍க அதிபர் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு நாளை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் வருகை தரவுள்ளார். டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்‍கு சிறப்பு உணவு வழங்குவதற்காக குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற Fortune Landmark ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நண்பகல் வருகையின்போது, குஜராத் பாரம்பரிய சிற்றுண்டி வகைகளான, ப்ரோக்‍லின்-கார்ன் சமோசா, இஞ்சி டீ, ஐஸ் டீ, க்‍ரீன் டீ மற்றும் பல்வேறு விதமான தானிய வகைகள் தயாரிக்‍கப்படும் என தலைமை சமையலர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00