அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் வருகை

Feb 23 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அகமதாபாத் வந்துள்ளார்.

அமெரிக்‍க அதிபர் டிரம்ப், தனது இந்தியப் பயணத்தின்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்காக அம்மாநில அரசு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இன்று அகமதாபாத்திற்கு வந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00