சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு

Feb 24 2020 6:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்டை நாடான சீனா, கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அந்நாட்டு சிரமப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதில் செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாக திரு. ரவீஸ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00