டிரம்ப் வருகை - தாஜ்மஹாலை சுற்றி பலத்த பாதுகாப்பு : பாதுகாப்பு பணியில் 5 லாங்கூர் இன குரங்குகள்

Feb 24 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

தாஜ்மஹாலை பார்வையிட வரும் அமெரிக்‍க அதிபர் டிரம்பின் பாதுகாப்பு பணியில், 5 லாங்கூர் இன குரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை, இன்று சுற்றி பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதால், டிரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்னை ஏற்படுவதை தடுக்க, சிறப்பு நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் அணிவகுப்பு வாகனம் செல்லும்போது குரங்குகள் குறுக்‍கிட்டால், அவற்றை விரட்டியடிக்கவும், அச்சுறுத்தவும், பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00