சுங்கச்சாவடிகளில் 'FasTag' வழிக்குள் Tag இல்லாமல் நுழைந்த வாகனங்களுக்கு ரூ.20 கோடி அபராதம் வசூல்

Feb 24 2020 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

சுங்கச் சாவடிகளில், 'FasTag' வழிக்குள், Tag இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், FasTag நடைமுறை, அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுங்கச் சாவடிகளில், வாகன நெரிசல் ஏற்படுவது, குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், FasTag பயனாளிகள் மட்டுமே நுழைய அனுமதிக்‍கப்பட்ட வழியில் நுழைந்த Tag இல்லாதவர்களிடம், 2 மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்‍கப்பட்டதாகவும், இதன்மூலம், 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00