அயோத்தியில் புதிதாக மசூதி கட்டப்படுமா? : சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவு செய்கிறது

Feb 24 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

அயோத்தியில், மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுக்க உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர்கோயில் கட்டலாம் என்றும், புதிதாக மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்கக்கூடாது என பல இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. இந்த நிலையில், லக்னோவில் சன்னி வக்ஃபு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மசூதி கட்டுவதற்கு மாநில அரசு வழங்கிய நிலத்தை பெற்றுக் கொள்வதா? அல்லது நிராகரிப்பதா? என்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00