இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

Feb 24 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுடன் அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில், சீனாவை பின்னுக்‍குத்தள்ளி அமெரிக்‍கா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. 2018 - 2019ம் நிதியாண்டில், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், 6 புள்ளி மூன்று இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரம், இந்த காலத்தில், சீனாவுடனான வர்த்தகம், 6.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே போன்று, 2019 - 2020ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்தியா - அமெரிக்கா இடையே, 4.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. சீனாவுடன், 4.66 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00