கொரொனா வைரஸ் பாதிப்பால், சீனாவின் வுஹான் நகரில் இருந்து இன்று அழைத்து வரப்படும் இந்தியர்கள் - 14 நாட்களுக்‍கு மருத்துவக் கண்காணிப்பின்கீழ் வைக்க ஏற்பாடு

Feb 27 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்டு பிரின்சஸ் கப்பலில் இருந்த 119 இந்தியர்களை, மீட்ட இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது.

ஹாங்காங் சென்று திரும்பிய, ஜப்பான் சொகுசு கப்பலில், பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க, யோகோஹாமா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டது. 138 இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேர் அக்கப்பலில் பயணம் செய்தனர். இதுவரை கப்பலில் உள்ள 16 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்படாத இந்தியர்கள், நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ஜப்பான் சென்ற ஏர் இந்தியா விமானம், கொரோனா தோற்று இல்லாத 119 இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா புறப்பட்டது. இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தத்தாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களுடன் இலங்கை, நேபாள், தென் ஆப்ரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 நபர்களும் அழைத்து வரப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00