வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் : விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம்

Feb 27 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்‍கலாம் என்ற வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்‍கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்கு வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தரும் பெண்கள், சம்பந்தப்பட்ட தம்பதிக்கு நெருங்கிய உறவுக்கார பெண்களாக இருக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மசோதாவின்படி, நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்‍கல் செய்யப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00