பா.ஜ.க.வுக்‍கு குவியும் நன்கொடைகள் - மற்ற அரசியல் கட்சிகளைவிட 3 மடங்கு அதிகம் வந்துள்ளதாக தகவல்

Feb 28 2020 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

மற்றக் கட்சிகளை விட, பாரதிய ஜனதா, 3 மடங்கு அதிக நன்கொடை பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையான 951 கோடி ரூபாயில், பா.ஜ.க. மட்டும், 742 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், பெரும்பாலான நன்கொடைகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த கார்ப்பரேட் அல்லது வர்த்தகத் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாஜக தன் கணக்குகளை 31 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததாகவும் ஏடிஆர் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00