ஆஸ்கர் விருது நிகழ்ச்சி விஞ்சிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி - நாடு முழுவதும் நான்கரைக்‍ கோடி மக்‍கள் நேரலையில் கண்டு களிப்பு

Feb 28 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின்போது நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை, நாடு முழுவதும் சுமார் 4 புள்ளி 6 கோடி பேர் நேரலையில் கண்டு களித்துள்ளனர்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. பாதுகாப்புத்துறை தொடர்பாக முக்‍கிய ஒப்பந்தமும் கையெழுத்தானது.

உலகின் மிகப் பிரமாண்ட மோடிரா கிரிக்‍கெட் மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நாடு முழுவதும் 180 தொலைக்‍காட்சிகளில், சுமார் 4 புள்ளி 6 கோடி பேர் நேரலையில் கண்டு களித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை, டிவி நிகழ்ச்சி தரமதிப்பீட்டு அமைப்பான BARC தெரிவித்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தவர்களை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00