கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கைகள் - இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோதி, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்‍களிடம் உரை

Mar 24 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் திரு.நரேந்திர மோதி, இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடையே உரையாற்றவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த பிறகும், பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான கடும் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பினை இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, பிரதமர் வெளியிடக்கூடும் என தெரிகிறது. இதேபோல், கொரோனா பாதிப்புக்கான நிவாரணம் குறித்த அறிவிப்பையும் பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00