நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதி‌த்தவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்வு - தேசிய மக்கள்​‌தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைப்பு

Mar 25 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை, 536 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 43 பேர் வெளிநாடுக‌ளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகபட்சமாக, கேரள மாநிலத்தில், 101 பேருக்கும், மஹாராஷ்டிர மாநிலத்தில், 98 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 41 பேருக்கும், உத்தர பிரதேசத்தில், 32 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 32 ‍பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 26 பேருக்கும், டெல்லியில், 30 பேருக்கும், ராஜஸ்தானில், 31 பேருக்கும், பஞ்சாப் மாநிலத்தில், 29 பேருக்கும், தமிழகத்தில், 18 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00