ஈரானில் சிக்‍கித் தவித்த 277 இந்தியர்கள் மீட்பு - விமானம் மூலம் ஜோத்பூருக்‍கு அழைத்து வரப்பட்டு தீவிர மருத்துவ பரிசோதனை

Mar 25 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரானில் சிக்‍கித் தவித்த 277 இந்தியர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்‍கு அங்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரானில் பணிநிமித்தமாக சென்ற இந்தியர்கள் 277 பேர், கொரோனா வைரஸ் பரவலையொட்டி, அங்கு உதவிக்‍கரம் இன்றி தவித்து வந்தனர். இந்தியா அழைத்துச் செல்லுமாறு அவர்கள் கோரிக்‍கை விடுத்த நிலையில், மத்திய அரசு நடவடிக்‍கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், 277 பேர், விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானநிலையம் கொண்​டு செல்லப்பட்ட அவர்களுக்‍கு, முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஜோத்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்‍கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00