பிரதமர் நரேந்திர மோதி தெலுங்கு பேசும் மக்‍களுக்‍கு உகாதி வாழ்த்து - கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் ஆகியோரின் பாதுகாப்பிற்காகவும், உடல் நலத்திற்காகவும் பிரார்த்திப்பதாக நெகிழ்ச்சி

Mar 25 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலுங்கு பேசும் மக்‍களுக்‍கு உகாதி வாழ்த்துகளை தெரிவித்துக்‍ கொண்டுள்ள பிரதமர் திரு. மோதி, கொரோனா தடுப்பு நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடக துறையினர் ஆகியோரின் நலனுக்‍காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

உகாதி தினத்தையொட்டி, தெலுங்கு பேசும் மக்‍களுக்‍கு பிரதமர் திரு. நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்‍கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். இந்த நன்னாளில் அனைவரும் நல்ல வளமும், மகிழ்ச்சியும், உடல்நலமும் பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராடும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடக துறையினர் ஆகியோரின் நலனுக்‍காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00