பிரதமர் மோதி தலைமையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்‍ கூட்டம் - இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த அமைச்சர்கள்

Mar 25 2020 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்‍ கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

கொரோனா பரவலை தடுக்‍க நாடு முழுவதிலும் 144 தடை உத்தரவை பிரதமர் அமல்படுத்தியுள்ளார். மேற்கொண்டு எடுக்‍க வேண்டிய நடவடிக்‍கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் அமைச்சரவைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00