ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - வங்கிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தகவல்

Mar 26 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்‍கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மத்திய - மாநில அரசுகள் முடுக்‍கி விட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என பொதுமக்‍களிடையே அச்சம் நிலவி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ​ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது என்றும், இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபடும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00