கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் - பிரதமர் நரேந்திர மோதி பேச்சு

Mar 26 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, தனது சொந்த தொகுதியான, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களிடையே, பிரதமர் திரு. நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இக்கட்டான இந்த சூழ்நிலையில், வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரசை விரட்டுவோம் என்றும், சமூக விலகலை கடைபிடிப்ப‌தன் மூலமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

ஏழை, பணக்காரர்கள் என்று பாகுபாடு காட்டாமல் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், யோகா, உடற்பயிற்சி செய்தாலும் கொரோனா வைரஸ் விடாது என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் பிரதமர் திரு. மோதி கூறினார்.

மேலும், மகாபாரதப் போரில் வெற்றி பெற 18 நாட்கள் ஆனது என்றும், கொரோனா வைரசுக்கு எதிரானப் போரில், 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என்றும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00