கர்நாடகாவில் சமூக விலகலை கடைபிடிக்காமல் காய்கறி சந்தையில் திரண்ட மக்கள் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Apr 1 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், கொரோனா அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், சமூக விலகலையும் கடைபிடிக்காமல், காய்கறி சந்தையில் பொதுமக்கள் திரண்டனர்.

கர்நாடக மாநிலத்தில், கொரோனா வைரஸால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள Kalaburagi நகரில், கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல், காய்கறி சந்தையில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். சமூக விலகலைக் கடைபிடிக்காமல், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு காய்கறி வாங்குவதும், கூட்டமாக நடந்து செல்லும் காட்சியும், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00