இந்தியாவில் கொரோனா பாதிப்பு - வயது வாரியான பட்டியல் : மத்திய அரசு வெளியீடு

Apr 5 2020 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு ஆளானவர்களின் விவரங்களை, வயது வாரியாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு ஆளாகியுள்ளனர். இதில் வயது வாரியாக பாதிக்‍கப்பட்டோர் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 வயது வரை உடையவர்கள் 9 சதவீதம் - 21 முதல் 40 வயது வரையிலான நபர்கள் 42 சதவீதம் - 41 முதல் 60 வயது உடையவர்கள் 32 சதவீதம் - 60 வயதுக்‍கு மேற்பட்டோர் 17 சதவீதம் பேர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00