அரசு அலுவலகங்கள், பொதுமக்‍கள் Zoom செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்‍கக்‍கோரிய வழக்‍கு - 4 வாரங்களுக்‍குள் பதிலளிக்‍க மத்திய அரசு மற்றும் Zoom நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

May 22 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ZOOM செயலி பாதுகாப்பானதா என்பது குறித்து, மத்திய அரசு மற்றும் ZOOM நிறுவனம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல எனக்கூறி, அதை தடை செய்ய வேண்டுமென்றும், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் செயலியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை காணொலி மூலம் விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் ZOOM நிறுவனம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00