புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பரபரப்பு குற்றச்சாட்டு

May 22 2020 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது அம்மாநில அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணராவ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். கிரண்பேடி கடந்த 4 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களுக்‍கு எதிராக செயல்பட்டுள்ளதாகவும், அவரது சாதனை பூஜ்ஜியம் தான் என்றும் தெரிவித்தார். ​கிரண்பேடிக்‍கு அதிக ஈகோ இருப்பதாகவும், சட்டவிதிகள் குறித்து எதுவும் தெரியாது என்றும் விமர்சித்தார். இதுபோன்ற போன்ற மோசமான ஆளுநரை பார்த்ததில்லை என்று மல்லாடி கிருஷ்ணராவ் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00