மஹாராஷ்டிராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா : 24 மணி நேரத்தில் 2,345 பேருக்கு தொற்று

May 22 2020 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2 ஆயிரத்து 345 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநில மக்‍களிடையே மிகுந்த அச்சம் நிலவுகிறது.

கொரோனா பாதிப்பில், இந்தியாவிலேயே மஹாராஷ்ட்ரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில், கொரோனா தாக்‍கம் நாளுக்‍கு நாள் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2 ஆயிரத்து 345 பேருக்‍கு மஹாராஷ்ட்ராவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிகை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தலைநகர் மும்பையில், 25 ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கள்ள மக்‍கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00