தனிநபர் விமானம், ஹெலிகாப்டர் இயக்க அனுமதி : சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம்

May 26 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்நாட்டு விமானப்போக்‍குவரத்து தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், தனிநபர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள், தனிநபர் விமானங்கள் ஆகியவற்றின் சேவைகள் சுமார் 2 மாதங்களாக நிறுத்தி வைக்‍கப்பட்டிருந்தன. உள்நாட்டு விமானங்களின் இயக்‍கம் நேற்று தொடங்கிய நிலையில், தனிநபர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான விதிமுறைகளை, சிவில் விமானப் போக்‍குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தங்களது சொந்த பணத்தில் விமானம் வைத்துள்ளவர்களும், வாடகைக்‍கு விமானம் எடுப்பவர்களும், தனி விமானங்களை பயன்படுத்திக்‍கொள்ளலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00