கொரோனா ஊரடங்கால் CBSE 10, 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வுகள் : 15,000 மையங்களில் நடைபெறும் - மத்திய அரசு

May 26 2020 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொது ஊரடங்கு காரணமாக நடத்த முடியாமல் போன CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சில தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. சில பகுதிகளில் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே அந்த பகுதிகளிலும் மற்றும் மீதம் உள்ள பாடங்களுக்கும் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் மையங்களில் தேர்வு நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், மாணவர்களின் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00