கொரோனா முழு உடல் பாதுகாப்பு கவசங்களை அங்கீகரிக்‍கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க‍ வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

May 26 2020 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவில் இருந்து தற்காத்துக்‍கொள்ள, முழு உடல் பாதுகாப்பு கவசங்களை ஆங்கீகரிக்‍கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க‍ மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவசங்கள் சில, தரமற்றவையாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், சில அறிவுரைகளை வழங்கி விளக்‍கம் அளித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொள்முதல் முகவரான எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனம், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்‍கப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மட்டுமே, கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவசங்களை மத்திய அரசு வாங்குவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், ஆங்கீகரிக்‍கப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே, பாதுகாப்பு கவசங்களை வாங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தரம் உறுதிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00