புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை

May 27 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

புலம்பெயர்வோரால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் இந்தியாவில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. கொரோனா பாதிப்புக்குள்ளான பட்டியலில், உலகளவில் இந்தியா 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், தளர்வுகள் காரணமாக வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொண்டிருக்கிறனர். இவர்கள் பயணத்தால், வரும் நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00