வெட்டுக்கிளிகள் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் : மத்தியபிரதேச மாநிலம் ஜபல்புர் மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தல்

May 27 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியபிரதேச மாநிலம் Jabalpur மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுகிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. Jabalpur மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எதிர்கொள்ளவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒலி எழுப்பியும், ரசாயன மருந்துகளை தெளித்தும் வெட்டுக்கிளிகளை விரட்டலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00