ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

May 27 2020 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலம் Churu நகரில், நேற்று நாட்டிலேயே அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தலைநகர் டெல்லியில் 117 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஹிமாச்சல பிரதேசத்திலும் கடந்த 4 நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Una பகுதியில் நேற்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இது, அம்மாநிலத்தில் இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00