நாடு முழுவதும் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு - இமய மலைத்தொடர் மழை மற்றும் வங்கக்கடல் காற்று காரணமாக காலநிலை மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

May 28 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என இந்திய வானியல் ஆய்வு மைய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இன்றுடன் அக்னி முடியப்போகும் நிலையில், மேற்கு இமயமலை பகுதியில் இருக்கும் மழைப்பொழிவு காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும் என இந்திய வானியல் ஆய்வு மையத்தின் மூதத் விஞ்ஞானி திரு.நரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இமயமலை தொடர் பகுதியில் மட்டுமின்றி, வங்காள விரிகுடா கடல் பகுதியில் வீசும் காற்று காரணமாக நாட்டின் மத்திய பகுதியிலும், வடமேற்கு பகுதியிலும் பெய்யும் மழையும், வெப்பம் குறைவதற்கு வாய்ப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00