எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் சீன சர்வே குழு

May 28 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து பல்வேறு வேறுபாடுகள் நிலவும் சூழலில், அதன் உயரத்தை மீண்டும் அளவிடும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.

உலகிலேயே உயரமானதாக சொல்லப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 8 ஆயிரத்து 848 மீட்டர் என இந்தியா, 1954-ம் ஆண்டு அளவிட்டு கூறியது. அதேநேரம், சிகரத்தின் அளவு 8 ஆயிரத்து 844 புள்ளி நான்கு மூன்று மீட்டர் என சீனா தெரிவித்தது. தாங்கள் எடுத்த கணக்கீட்டைவிட, சீனாவின் கணக்‍கீடு 4 மீட்டர் குறைவு என நேபாளம் தெரிவித்தது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் வேறுபாடு நிலவுகிறது.

இந்நிலையில் சிகரத்தை மீண்டும் அளவிடுவதற்கு சீன சர்வே குழு ஒன்று, திபெத் வழியாக நேற்று எவரெஸ்ட்டை அடைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு 5-ஜி நிலையங்களை உருவாக்க சீனாவின் 2 நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00