மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரை

May 30 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரைத்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவுக்கு தொடர்பு எண்களை ஒதுக்கீடு செய்ய ட்ராய்இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது. ட்ராய் அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இருந்து மொபைல் நம்பருக்கு டயல் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்ற நிலையில், இனி மொபைல் எண்ணுக்கு பேச முன்னதாக பூஜ்யம் சேர்த்து டயல் செய்ய வேண்டும் என்றும் மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்றலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டவையாக இருக்கின்றன. இதன்மூலம் மொத்தம் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது. மேலும், இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் டாங்கிள்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் டிராய் வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00