ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறும் - தேசிய ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆலோசிக்‍க திட்டம்

Jun 1 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தேசிய ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநில அரசுகள் நெருக்‍கடியில் உள்ள சூழலில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 40-வது கூட்டம் காணொலி மூலம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. இக்‍கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பொது முடக்‍கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து இந்த ‍கூட்டத்தில் விவாதிக்‍கப்படலாம் எனக்‍ கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிக்‍க, புதிதாக செஸ் வரி விதிப்பது குறித்தும் இக்‍கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00