உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் : குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு

Jun 29 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தர பிரதேச மாநில ஆளுநராக இருக்கும் திருமதி.ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசுதலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் திரு.லால் ஜி டாண்டன். 85 வயதாகும் இவர், கடந்த 11-ந்தேதியில் இருந்து தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநில ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00