ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள், இந்தியாவிடம் ஜூலை மாத இறுதியில் ஒப்படைக்‍கப்படும் -ஃபிரான்ஸ் உறுதி

Jun 30 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா-சீனா இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜூலை மாத இறுதியில், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள், இந்தியாவிடம் ஒப்படைக்‍கப்படும் என ஃபிரான்ஸ் ராணுவ அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. ஜூலை மாத இறுதியில், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள், அம்பாலா விமான தளத்தை வந்தடையும் என்றும், இதில் எந்த காலதாமதமும் ஏற்படாது என்றும் ஃபிரான்ஸ் ராணுவ அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00