சீனாவின் 5-ஜி தொழில்நுட்பத்தை தடை செய்ய இந்தியா நடவடிக்‍கை - மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

Jun 30 2020 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் 5 ஜி தொழில்நுட்ப சாதனங்களுக்‍கு தடை விதிப்பது தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டத்தில், முக்‍கியத் துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்திய எல்லையில், சீன ராணுவ வீரர்களின் அத்துமீறலால் இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி நடவடிக்‍கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சீனா பொருட்களுக்‍கு தடை விதிக்‍கவும் முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக, தொலைத் தொடர்புத் துறை அதன் 4 ஜி மேம்படுத்தலின் போது சீன தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தின. தற்போது, சீனாவின் 5 ஜி உபகரணங்களுக்‍கு தடை விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்‍கப்பட்டது. இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில், முக்‍கியத் துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00