கேரளாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 4,311 - பலி 23

Jun 30 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 78 பேர் வெளி நாடுகளில் இருந்தும், 26 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் என்றும், மாநிலத்தில் இதுவரை 23 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 2 ஆயிரத்து 57 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00