அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு : மத்திய அரசின் அறிவிப்புக்‍கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Jun 30 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் தலைமை வழக்‍கறிஞராக பதவி வகித்து வரும் திரு. கே.கே. வேணுகோபாலின் பதவிக்‍காலம் மேலும் ஒருவருடம் நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்‍கறிஞராக பதவி வகித்து வரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்‍கறிஞர் திரு. கே.கே. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரலான திரு. கே.கே. வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், சொலிசிடர் ஜெனரலாக துஷார் மேத்தாவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஜூலை 1 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு புதிதாக 5 துணை சொலிசிடர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00