ஆந்திராவில் விஷவாயுக் கசிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

Jun 30 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே செயல்படும் மருந்து தொழிற்சாலையிலிருந்து ரசாயன வாயு கசிவை சுவாசித்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் உடல்நலம் பாதிக்‍கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர்.

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ரசாயானத் தொழிற்சாலையிலிருந்து, கடந்த இரண்டு மாதங்களுக்‍கு முன்பு கசிந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்‍கப்பட்டனர். 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள்ளாக மீண்டும் விசாகப்பட்டினத்தில் வாயுக்‍ கசிவு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள Parawada என்ற இடத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையிலிருந்து இன்று அதிகாலை Benzene என்ற வாயு கசிந்தது. இந்த வாயுவை சுவாசித்த ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்‍கப்பட்ட 4 பேர் Gajuwaka என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் திரு. V. வினய்சந்த் நேரில் பார்வையிட்டார். வாயுக்‍ கசிவு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00