இந்தியாவில் ஒரேநாளில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்‍கை 5 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்தது - பலி எண்ணிக்‍கை 16,893 ஆக உயர்வு

Jun 30 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி, அனைத்து தரப்பு மக்களையும் இன்னலுக்‍கு ஆளாக்‍கி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும், கொரோனாவின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டேதான் செல்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 840-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 822-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00